எலுமிச்சை, மிளகாயின் கண் திருஷ்டி நம்பிக்கை - வியக்க வைக்கும் அறிவியல் உணமைகள்!
இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கை என்ற பெயரில் பலரும் பல விஷயங்களை செய்து வருகின்றனர். அதில் நம் வாழையடி வாழையாய் செய்து வரும் சில செயல்கள் ஏன் செய்கிறோம் என்பதை காலப்போக்கில் மறந்துவிடுகிறோம். அர்த்தமற்ற அந்த செயல்களை மூட நம்பிக்கை என்று விட்டுவிடுகிறோம், ஆனால் அதன் அறிவியல் உண்மை தெரிந்தால் நம் நிச்சயம் வாயடைத்து போகலாம். அந்த வகையில் நம் வீட்டின் வாசலில் எலுமிச்சை, மிளகாய் மற்றும் கரி கட்டி தொங்க விடும் அறிவியல் உண்மை பற்றி கிழே பார்க்கலாம்.
நம் வாரத்தின் முதல் நாள் வீட்டின் வாசல் முன்னாள் கரி, மிளகாய், எலுமிச்சை கட்டி தொங்க விடுவது வழக்கம். பின் வார இறுதியில் அதை கழற்றி யார் காலிலும் படாமல் இருக்கும் வண்ணம் தூரத்தில் எரிந்து விடுவது வழக்கம். இதை ஏன் செய்கிறோம் என்று கேட்டால், லக்ஷ்மி கதை தான் கூறுவார். அலக்ஷ்மி என்பது மூதேவி என அறியப்படும் லக்ஷிமியின் தங்கை ஆவார். இவர் வீட்டில் உள்ள செழிப்பை எடுத்து சென்று விடுவார், என்ற கதை ஒன்றை கூறுவார். அலக்ஷ்மி, புளிப்பு, காரம், சூடான பொருட்களை விரும்புவார். அதனால் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டி வைப்பதால், அவருக்கு பிடித்தமான இவற்றை சாப்பிட்டு, வீட்டுக்குள் நுழையாமல் சென்றுவிடுவார். இதனால், செழிப்பு தங்கும் என நம்புகிறார்கள்.
அறிவியல் உண்மைகள்:
எலுமிச்சை மற்றும் மிளகாயில் நெறய விட்டமின் "சி" நிறைந்துள்ளது. இதை பருத்தி நூலில் கோர்த்து வாசலில் தொங்க விடுவதன் மூலம் அதில் இருக்கும் மருத்துவ தன்மை காற்றில் கலந்து வாசலின் வழியாக வீட்டினால் நுழைந்து ஆரோக்கியமான காற்றை சுவாசிக்க வைக்கிறது. கீழ் புறத்தில் கரி இருப்பது கேட்ட பாக்ட்ரியாவை (பில்டர்) தடுத்து வைக்கிறது. ஒரு வெள்ளி ஒரு வாரத்திற்குள் அது காலாவதியாகும் பட்சத்தில் அது பாக்ட்ரியாவை தடுத்து நிறுத்த பயன்படுகிறது.
இது ஒரு வாரத்தில் காலாவதியாகி விடுமெனத்தால் அதில் பாக்ட்ரியா நிறைந்திருக்கும் இதனாலேயே ஒரு வாரத்தின் இறுதியில் யாரும் மீதிக்கதை வண்ணம் தூரத்தில் எரிந்து விடுகின்றனர். ஒரு வீலை அதை யாரேனும் மிதித்தல் வீட்டினுள் செல்வதற்கு முன்னாள் காளை கழுவிய பின் செல்ல வேண்டும் என்று கூறுவார்கள்.
நம் முன்னோர்களால் கடைபிடிக்கபட்ட சில செயல்கள் மூட நம்பிக்கை என்றும் , மதத்தின் அடிப்படையில் அதை நம் ஆதரிக்க கூடாதென்றும் நம் கடைபிடித்து வந்த அறிவியல் உண்மைகளை மறக்கடித்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
Comments
Post a Comment