ஏன் கீ போர்டு எழுத்துக்கள் வரிசையாக இல்லை என்று தெரியுமா


தற்போதைய கால கட்டத்தில் பெரும்பாலானோர் கணினி வடிவிலோ அல்லது மொபைல் வடிவிலோ ஏதோ ஒரு இடத்தில் தங்களுடைய தகவல்களை பரிமாறி கொள்ள கீ போர்டு எனப்படும் விசைப்பலகையை பயன்படுத்துகின்றனர். 

ஆனால் பெரும்பாலும் கீ போர்டு வரிசையானது வரிசையாக இல்லாமல் வரிசை மாறியே அமையும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இதனை qwerty கீ போர்டு என்று அழைப்பார்கள் இவ்வாறாக கீ போர்டு qwerty கீ போர்டு என்று அழைக்க காரணம் பழைய சாதாரண செல்போனில் வெறும் 9 கீ மட்டுமே இருக்கும்.

QWERTY வகை கீ போர்டு உண்மையிலேயே உங்கள் வேகத்தை குறைக்க தான் உருவாக்கப்பட்டது என்று தெரியுமா 

ஆம் இரண்டு முக்கிய காரணங்களுக்காகவே இந்த வகையில் கீ போர்டு அமைக்கப்பட்டுள்ளது 

முதல் காரணம் தட்டச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் தட்டச்சில் வேகமாக தட்டச்சி செய்யும்போது அருகருகே இருக்கும் கீ ஒன்றோடு ஒன்று மாட்டி கொள்ளும் அல்லது சிக்கி கொள்ளும் இதனால் தட்டச்சில் சிரமம் ஏற்பட்டது இதன் காரணமாக அடிக்கடி பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் தூரமாக அமர்த்தப்பட்டன இதனால் தட்டச்சில் ஒவ்வொரு கீ களும் ஒன்றோடு ஒன்று சிக்கி கொள்ளாது.

இரண்டாவது காரணம் morse code எனப்படும் சத்தத்தை அளக்கும் code  எளிதாக தட்டச்சி செய்யும் வகையில் இது அமர்தப்பட்டுள்ளது. 

இதன் காரணமாகவே விசைப்பலகையில் உள்ள எழுத்துக்கள் வரிசையாக இல்லாமல் இடம் மாறி உள்ளது எது எப்படி இருப்பினும் இதற்கு மேல் அதன் வரிசையை மாற்றும் எண்ணம் எந்த ஒரு நிறுவனத்திற்கும் இல்லை. ஆனால் சில சாமானியர்களை மனதில் கொண்டு வரும் காலங்களில் வேண்டுமானால் நாமே keyboard setting எனப்படும் ஒரு புதிய வழிமுறையில் எழுத்துகளின் இடங்களை மாற்றும் வகையில் அமைக்கப்படலாம். 


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி