கண்களால் காதல் செய்த, மேக்கப் இல்லாத பிரியாவின் புகைப்படம்!


ஒரு பாடல் மூலம் கண்களால் காதல் செய்த பிரியாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரே பாடலின் மூலம் செம்ம ஹிட்டாகிவிட்டார் பிரியா பிரகாஷ்.

இந்தியா முழுவதும் பிரியாவின் எக்ஸ்பிரேஷன் தான் செம்ம ட்ரெண்டிங் வருகிறது.

இந்நிலையில் பிரியா அந்த பாடலில் செம்ம அழகாக காட்சியளிக்கிறார். இதை ஒரு பக்கம் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.



மறுப்பக்கம் ஒரு சிலர் பிரியாவிற்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

பிரியா மேக்கப் இல்லாமல் வீட்டில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு, இது தான் உண்மையான பிரியா முகம் என்று கலாய்த்தும் வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை உடனுக்குடன் அறிய FOLLOW பட்டன்-யை கிளிக் செய்யவும்.



சமூக தளங்களான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற தளங்களில் திடீரென சிலர் வைரலாவது உண்டு. அதில் சிலர் திறமை காரணாமாக, புதுமை காரணமாகவும், வேறு சிலர் மொக்கை போட்டும், கவர்ச்சி காட்டியும் கூட வைரலாகியிருக்கிறார்கள். ஆனால், வெகு சிலரே ஊடங்கள் பேசும் வகையில் ஃபேமஸாகி, இளைஞர்கள் மனதில் பம்பரம் விட்டு தலை சுற்ற வைத்திருக்கிறார்கள்.



அதில், எருமை சாணி ஹரிஜா முதல் ஜிம்மிக்கி கம்மல் ஷெரில் வரை பலரை குறிப்பிடலாம். அப்படியாக சமீபதில் மற்றுமொரு கேரள பெண் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

இப்படி திடீரென டிரெண்டாகி இளைஞர்களை கவர்ந்த இந்திய பெண்கள் யார், யாரென்ற இனி இந்த தொகுப்பில் காணலாம்...

 

கடந்த சில தினங்களாக தனுஷ் நடித்த த்ரீ படத்தின் 'இதழில் ஒரு ஓரம்' பாடலின் பின்னணி இசைக்கு, பள்ளி பயிலும் மாணவ, மாணவி இருவர் கண் பாஷையில் காதலித்துக் கொள்வது போன்ற வீடியோ பதிவு வேற லெவல் டிரெண்ட் ஆகிவருகிறது.

அந்த பெண்ணின் பெயர் என்ன? அந்த வீடியோ பதிவின் உண்மையான வடிவம் எந்த படத்தினுடையது என்று எந்த செய்தியும் அறியாமல் அதை வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக தளங்கள் அனைத்திலும் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி