நன்றாக தூங்குவதற்க்கு தேவையான சில நுணுக்கங்கள்

தூக்கம் என்பது நம் வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாக உள்ளது மனிதன் தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட தூக்கத்திற்காகவே தனது கால் பகுதியை செலவழித்து விடுகிறான் அதற்கான காரணம் தன்னனுடைய உடலுக்கும் மூளைக்கும் ஓய்வளிக்கும்போது தான் அது உடல் சுறு சுறுப்பாகவும் நன்றாகவும் வேலை செய்யும் எனவே நிம்மதியான தூக்கம் என்பது நம் வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகவே ஆகிவிட்டது. 





உங்கள் போனை நீங்கள் தூங்கும் இடத்தில் சார்ஜ் செய்ய வேண்டாம்.





ஒரு திடமான போர்வையையும் ஒரு மெல்லிதான போர்வையையும் உங்கள் அருகில் வைத்திக்கொண்டு உறங்குங்கள்.தூங்கவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு உங்கள் உடலை நீட்டி மடக்குங்கள்.





உடற்பயிற்சியை இரவு செய்ய வேண்டாம் காலையிலேயே செய்யுங்கள்.





உங்கள் அருகில் செல்ல பிராணிகளை நீங்கள் தூங்கும் போது வைத்துக் கொள்ளாதீர்கள்.





நீங்கள் தூங்க செல்லும்போது கையில் போனை எடுத்து செல்லாதீர்கள்.





உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் புத்தகத்தை வாசியுங்கள்.





தூங்க தொடங்கும் முன் 20 முறை நன்றாக சுவாச பயிற்ச்சியை மேற்கொள்ளுங்கள்.





உங்களின் மூன்று பெருமைகளை நீங்களே சொல்லி கொண்டு தூங்குங்கள் இது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தரும்.





இரவு மது அருந்திவிட்டு உறங்காதீர்கள் இது காலையில் உங்களை எளிதில் எழும்ப விடாது.





காலையில் மட்டுமே காபி அருந்துங்கள்.





தூங்கவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே எப்பொது தூங்க வேண்டும் என முடிவு செய்திடுங்கள். 





இதில் உள்ள எளிமையான முறைகளை பயன்படுத்தினால் உங்களின் தூக்கம் நிம்மதியாக அமைவது மட்டுமின்றி ஒவ்வொரு மறு நாளும் சுறு சுறுப்பான நாளாக அமையும்.




Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்