தாமதமாக தூங்கும் பழக்கமுடையவர்களா நீங்கள் அப்போ இதை படியுங்கள்
ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் இரவில் தாமதமாக தூங்கினால் பாதிப்புகள் பெரிதாக இருக்காது.
ஆனால் தினமும் தாமதமாக தூங்கும் பழக்கம் இருந்தால், தோல் சுருக்கம், அஜீரண கோளாறுகள் போன்றவை வரும்.
அடுத்த நாள் சருமத்தில் எந்தவித புத்துணர்ச்சியும் இருக்காது. கண்கள் சோர்ந்துபோய், பொலிவின்றி இருக்கும். ரத்த ஒட்டம், ரத்த நாளங்கள் ஆகியவற்றின் இயக்கங்கள் பாதிக்க கூடும்.
இரவில் 9-10 மணிக்குள் தூங்க செல்வது நல்லது. தூங்கும் முன் கண்களில் ஐ பேட் கட்டிக் கொண்டு தூங்குங்கள். கண் குளிர்ச்சியடையும். மறுநாள் காலை கண்கள் பிரெஷ்ஷாக இருக்கும். சரும சுருக்கங்கள் வராமல் தவிர்க்க முடியும்.
பிடித்திருந்தால் லைக் பண்ணவும்..ஷேர் செய்யவும்...follow பண்ணவும்
Comments
Post a Comment