நட்சத்திரங்களில் சிறந்தது எது ?
நீங்கள் மூல நக்ஷத்ரமா - அப்படீன்னா மாமனாருக்கு ஆகாது.
ஆயில்ய நக்ஷத்ரமா - அப்படீன்னா மாமியாருக்கு ஆகாது.
சித்திரை நக்ஷத்ரமா - சித்திரை அப்பன் தெருவிலே.
பெண் கேட்டை நக்ஷத்ரமா - கட்டிக்கப்போறவன் அண்ணனுக்கு ஆகாது.
பூராடம் நக்ஷத்ரமா - காராடும், நூலாடாது.
திருவோணமா - அது ஒரு ஓணமா இருக்கும்.
இது போன்ற தகவல்களுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. மேற்சொன்ன நக்ஷத்ரங்களில் ஒரு குழந்தை பிறந்த உடனே நிறையப் பேர் சொல்வது இந்த கருத்துதான்.
27 நக்ஷத்ரமும் நல்ல நக்ஷத்ரம் தான் - 12 ராசிகளும் நல்ல ராசிகள்தான். எந்த நக்ஷத்ரமும் கெட்ட நக்ஷத்ரமல்ல - எந்த ராசியும் கெட்ட ராசியல்ல. இது எதையும் நம்ப வேண்டாம். இதுவே உண்மை. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது.
தமிழக கோவில்களின் வரலாறுகளை ( தினந்தோறும் வெளியாகும் ) அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்-ஐ டவுன்லோடு செய்யுங்கள்...
Comments
Post a Comment