தை மாதத்தில் பொங்கல் மட்டுமில்லீங்க, இன்னும் வேறென்ன சிறப்புகள் இருக்கு?







தை மாதம் என்றால் பொங்கல் மட்டும் தான் சிறப்பா என்ன? இன்னும் வேறென்ன சிறப்புகள் இருக்கின்றது என்பதைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.


தை மாத விரதாதி தினங்கள் :


தை - 5 = 18.01.2018 = சந்திர தர்சனம், ச்ரவண விரதம்


 தை - 7 = 20.01.2018 = சுக்ல பக்ஷ சதுர்த்தி, அப்பூதி அடிகளார் குருபூஜை


 தை - 8 = 21.01.2018 = சதுர்த்தி விரதம்


 தை - 9 = 22.01.2018 = சுக்ல பக்ஷ ஷஷ்டி


 தை - 10 = 23.01.2018 = ஷஷ்டி விரதம், கலிக்கம்பர் குருபூஜை, நமசிவாய தேசிகர் குருபூஜை


 தை - 11 = 24.01.2018 = ரத சப்தமி, கரிநாள்


 தை - 13 = 26.01.2018 = தை கிருத்திகை


 தை - 14 = 27.01.2018 = சுக்ல பக்ஷ ஏகாதசி


 தை - 15 = 28.01.2018 = கண்ணப்பர் குருபூஜை, சுக்லபக்ஷ வைஷ்ணவ ஏகாதசி


 தை - 16 = 29.01.2018 = சுக்லபக்ஷ மஹாப்பிரதோஷம், அரிவட்டார் குருபூஜை


 தை - 17 = 30.01.2018 = பௌர்ணமி, கரிநாள்


 தை - 18= 31.01.2018 = தைப்பூசம், வடலூர் ஜோதி தரிசனம், சந்திர கிரஹணம் 

( மாலை மணி 5.18 முதல் இரவு 8.41 வரை)


வாஸ்து நாள் :


தை - 12 = 25.01.2018 = வாஸ்து புருஷன் நித்திரை விட்டெழுதல் ( நல்ல நேரம் காலை 10.06 முதல் 10.42 வரை


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி