நவக்கிரகத்திற்கு அணிவிக்க வேண்டிய மலர்கள்
நவக்கிரகத்திற்கு என்னென்ன மலர்களை அணிவிப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கும் என்று பார்ப்போம்.
• சூரிய பகவானுக்கு தாமரை மாலையை அணிவிக்க வேண்டும்.
• சந்திர பகவானுக்கு தாமரை மாலை அல்லது மல்லிகை மாலையை அணிவிக்க வேண்டும்.
• செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும்.
• புத பகவானுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்.
• குரு பகவானுக்கு செவ்வந்தி அல்லது மஞ்சள் நிற சாமந்தி மாலையை அணிவிக்க வேண்டும்.
• சுக்கிர பகவானுக்கு மல்லிகைப் பூமாலையை அணிவிக்க வேண்டும்.
• சனி பகவானுக்கு பச்சை அல்லது வாடாமல்லி மாலையை அணிவிக்க வேண்டும்.
• ராகு பகவானுக்கு அறுகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்.
• கேது பகவானுக்கு அறுகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்.
இந்த மலர் மாலைகளை நவக்கிரகங்களுக்கு அணிவித்து வழிபடுவதன் மூலம் வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.
Comments
Post a Comment