அறிந்துகொள்வோம்

(1) கூகுல் ( Google) என்ற சொல்லுக்கு உண்மையில் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட எண்களுக்கான பொதுவான பெயர் ஆகும்......

(2) நாம் தும்மும் ஒவ்வொரு தும்மலுக்கும் மூளையிலுள்ள உயிரணுக்கள் சில இறக்கின்றன......

(3) தேன் மிக எளிதாக ஜீரணிக்க காரணம் அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுள்ளது.....

(4) பத்துக்கு ஒன்பது பேர் மின்சார விளக்கை முதன் முதலில் கண்டுபிடித்தவர் தாமஸ் எடிசன் என்று தான் நினைத்துக் கொண்டு்ள்ளனர்... ஆனால் முதன் முதலாக மின்விளக்கை கண்டறிந்தவர் ஜோசப் ஸ்வான் என்ற விஞ்ஞானி ஆவார்......

(5) இருதயத்துக்கு இடமளிப்பதற்க்காக உங்களது இடது பக்க நுரையீரல் வலது பக்க நுரையீரலை விட சிறியதாக இருக்கும்......

(6) ஈபிள் கோபுரம் உயரம் குளிர்காலத்தில் 6 அங்குலங்கள் குறைந்து விடும்......

(7) வாத்தின் ‘க்வாக்’ சத்தம் ஏன் எதிரொலிப்பதில்லை என்ற காரணத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை!..........

(8) சாப்பிடும் போது கண்ணீர் வடிக்கின்ற ஒரே விலங்கு முதலை!......

(9) ஒலிம்பிக் போட்டியில் வழங்கும் தங்க பதக்கங்களில் 92.5% வெள்ளி தானாம்!?......

(10) நம் வீட்டில் இருக்கும் தூசியில் பாதி நம் உடலில் இருந்து உதிர்ந்த பழைய தோல்கள்!.....

(11) பிறந்தநாள் வாழ்த்து (happy birthday) பாடலுக்கு காப்புரிமை (copyright) உள்ளது......

(12) ஏர்னஸ்ட் வின்சென்ட் ரைட் என்பவர் 1939 – ல் எழுதிய Gadsby என்கிற 50110 சொற்கள் உள்ள அந்த நாவலில் E என்ற எழுத்தையே பயன்படுத்தவில்லை!....

(13) சேவல்களால் அதன் கழுத்தை உயர்த்தாமல் கூவ முடியாது......

(14) நீல திமிங்கலம் அன்றாடம் உண்ணக்கூடிய உணவின் எடை சுமார் 3 டன்.....ஆனால் அதே நேரத்தில் அது 6 மாதங்கள் வரை உணவு இல்லாமல் வாழ முடியும்.....

(15) மனித உடலில் இரத்தம் பாயாத ஒரே பகுதி கண் விழிகளின் வெண்படலம்.....அதற்கு தேவையான பிராணவாயுவை அது காற்றிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்கிறது......

(16) 1880 ல் தாய்லாந்து நாட்டின் ராணி தண்ணீரில் மூழ்கிகொண்டிருந்த போது பாதுகாவலளர்கள் பார்த்துக் கொண்டே நின்றார்களே தவிர யாரும் காப்பற்றவில்லையாம்...... ஏனெனில் ராணியை அவர்கள் தொடுவது தடுக்கபட்டிருந்ததாம்.......

(17) டால்பின்கள் ஒரு கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்கும்!....

(18) வேல்ஸ் (இங்கிலாந்து) கடற்கரையில் கடந்த 200 ஆண்டுகளில் ஒரே இடத்தில் மூன்று கப்பல்கள் மூழ்கியுள்ளன.....மூன்றும் மூழ்கியது டிசம்பர் 5 தேதிகளில்.....மூன்று விபத்துகளிலும் பிழைத்தவர்கள் ஒவ்வொருவர் மட்டுமே!.....அவர்கள் மூவரின் பெயரும் ஹக் வில்லியம்ஸ்!.....

(19) பறவைகளில் நீந்தக்கூடிய ஆனால் பறக்க இயலாத ஒரே பறவை பெங்குவின்...அதேபோல் நிமிந்து நடக்ககூடிய ஒரே பறவையும் பெங்குவின்தான்.....

(20) பெர்முடா முக்கோணம்.........மர்ம முக்கோணம்! மரண முக்கோணம்!பேய் முக்கோணம் என்று பயமுறுத்தும் வகையில் அழைக்கப்படும்..வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணத்தில் மர்மங்களானது இன்னும் நீடித்துக் கொண்டு தான் உள்ளது..அது என்னவென்றால், அந்த பகுதியில் கப்பல் சென்றாலோ அல்லது விமானம் பறந்தாலோ, அது மர்மமான முறையில் காணாமல் போய்விடும்... இதற்கான காரணம் என்னவென்றே இன்று வரை தெரியவில்லை.....

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்