இந்த பாவங்களை செய்தால் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது





கோவிலுக்கு செல்பவர்கள் கோவிலில் படுத்து உறங்க கூடாது .கோவில் சுவற்றில் எழுதுதல் பெரிய பாவமாக கருதப்படுகிறது.தலையில் துணி,தொப்பி போன்றவைகளை அணிந்து கோவிலுக்கு செல்லக்கூடாது.





பனி பீடத்தின் நிழலை மிதிக்கக்கூடாது.விளக்கு எரியாத இடத்தில் சாமி கும்பிடக்கூடாது.கோவிலில் அபிஷேகம் நடக்கும் போது கோவிலை சுற்றி வரக்கூடாது.





குளிக்காமல் கோவிலுக்கு செல்லவே கூடாது.சாமி சிலைகளை தொடக்கூடாது. நம் கையில் விளக்கை ஏந்தி ஆராதனை செய்யக்கூடாது. கோவிலுக்குள் மனிதர்கள் காலில் விழுந்து வணக்கக்கூடாது.கோவிலுக்கு சென்று வந்த உடனே கால் கழுவிக்கொண்டு வீட்டிற்குள் செல்லக்கூடாது.





கோவில் படிகளில் போய் அமரக்கூடாது.சிவபெருமான் கோவிலில் மட்டும் அமரலாம்.வாசனை இல்லாத மலர்களை கோவிலுக்கு வாங்கிச் செல்லக்கூடாது.





மண்விளக்கை கழுவி சுத்தம் செய்த பின்தான் விளக்கு ஏற்ற வேண்டும்.கிரகண சமயத்தில் சாமி கும்பிடக்கூடாது. கோவிலுக்கு போய் விட்டு வெளியே வரும் போது தர்மம் செய்யக்கூடாது. கை தட்டி சாமி கும்பிடக்கூடாது.





இவ்வாறு செய்தால் அந்த பாவத்தை போக்க எந்த வழியும் இல்லை.நெற்றியில் திருநீறு வைத்துக் கொண்டு போகலாம்.மனதில் தேவையற்ற எண்ணங்கள் இருக்கக்கூடாது.




Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்