டீ குடிப்பதால் ஏற்படும் நன்மை,தீமை பற்றி அறிய



இன்றைய காலச்சூல்நிலையில் தண்ணீர் பருகுவதைத் தொடர்ந்து அதிக அளவில் மக்கள் பருகுவது டீ என்பது குறிப்பிடத்தக்கது . டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும்,பொழுதுபோக்காகவும் உள்ளது .



டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்;

புற்றுநோய் ,இதயநோய் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்கிறது மருத்துவ ஆய்வு





கிரீன் டீயில் உள்ள ஆண்ட்டி ஆக்ஸிடன்ஸ் முதுமையை தடுத்து திசு வளர்ச்சிக்கு உதவுகிறது .





பற்களைப் பாதுகாக்க புளூரைடு பற்பசையை தேடவேண்டாம். டீ த்தூளில் அதிகமான புளூரைடு உள்ளதால் பற்களுக்கும்,எழும்புகளுக்கும் உறுதி.



டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள்;

தினமும் இரண்டு கோப்பைக்கு மேல் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள் .





டீயில் டோனிக் அமிலம் உள்ளது.இது flavanoid ஆகும்.இது உடலில் இரும்புசத்து கிரகித்துக்கொள்வதை தடுத்து அனீமியாவை உண்டாக்க காரணமாகிறது.





வாரத்திற்கு 28 முறை டீ குடிப்பவர்களுக்கு இதயநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் .




Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்