எண்ணெய் பசை போக்கி பிரகாசமான சருமத்தை ஜொலிக்க வைக்க சில டிப்ஸ்கள்....!!!!


இயற்கை முறையில் சில முக்கிய அழகு குறிப்புகள் 





எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கற்றாழையில் உள்ள முட்களை நீக்கிவிட்டு, நீரில் போட்டு வேகவைத்து இறக்கி, பேஸ்ட் செய்து அதில் சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். 





இப்படி வாரம் ஒருமுறையாவது செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். 





சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லுடன், சிறிது வெள்ளரிக்காய் ஜூஸ், தயிர் மற்றும் ரோஸ் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 





இப்படி செய்து வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள், கிருமிகள் வெளியேறுவதுடன், சரும அரிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.




Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்