27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள்







27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணநலன்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். 


அசுவனி - தனவந்தன், நீதிமான்,
பரணி - கீர்த்தியுடையவன், அதிர்ஷ்டசாலி,
கிருத்திகை - கல்விமான், அசடு,
ரோகிணி -  புலமைமிக்கவன், செல்வந்தன்
மிருகசீரிஷம் - சத்தியவான், தனவான்,

திருவாதிரை - வசியன், சுயநலவாதி,
புனர்பூசம், பேராசைக்காரன், நன்றியுடையவன்,
பூசம் - பக்திமான், சுகவாசி,
ஆயில்யம் - முன்கோபி, ஸ்திரீதுவேசி,
மகம் - பலவான், ஸ்திரீதுவேசியன்,

பூரம் - நீதிமான், ஆஸ்திகன்,
உத்திரம் - யோகவான், சுகபோகி,
அஸ்தம் - ஆஸ்திகன், அறிஞன்,
சித்திரை - காரியவாதி, ஏழை,
சுவாதி - பக்திமான், கலகக்காரன்,

விசாகம் - கல்விமான், சாமர்த்தியன்,
பூராடம் - செல்வந்தன், உபகார்,
உத்திராடம் - திறமைசாலி, பலவான்,
திருவோணம் - பொதுநலவாதி, தருமவான்,
அவிட்டம் - கம்பீரமானவன், அவசரக்காரன்,

சதயம் - நல்லவன், பிடிவாதக்காரன்,
பூரட்டாதி - கலைஞன், கீர்த்தியுடையவன்,
உத்திரட்டாதி - செல்வந்தன், திறமைசாலி,
ரேவதி - இனிய சுபாவமுடையவன், சுயநலவாதி

(அவரவர் ஜாதகப்படி சரியான பலன்கள் அமையும்)


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

பஞ்சாங்கம் என்றால் என்ன ?