முதுகு எலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் அற்புத முருங்கைக் கஞ்சி


இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு முதுகு எலும்பு தேய்மானத்தை தடுக்கும் முருங்கைக் கஞ்சி.



இன்று நிறைய பேர்களுக்கு முதுகெலும்பு தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்..

யாருக்கு எல்லாம் தேய்ந்து போகும் என்றால்.

அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்கள்.



இருசக்கர வாகனத்தை அதிகமாக பயன்படுத்துவோருக்கு.

நீண்ட நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு..

இவை அனைத்துக்கும் முருங்கக்கீரை கஞ்சி தான் முழுமையான மருந்தாகும்..



முருங்கைக் கஞ்சி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இரண்டு அல்லது மூன்று கட்டு முருங்கைக்கீரை இலைகளை எடுத்து நன்றாக கழுவி எடுத்து மிக்ஸியில் அரைத்து 2 லிட்டர் வரும்படி சாறு எடுத்துக்கொள்ளவேண்டும்..



முருங்கை சாற்றில் ஒரு கிலோ பச்சரிசி, 50 கிராம் மிளகு, 20 கிராம் பாசிப்பருப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து வெயிலில் காய வைக்கவும் ‌.

முருங்கை சாற்றில் சேர்த்த பொருட்கள் நன்றாக ஊறவேண்டும்..



இதனை ஒரு டப்பாவில் பத்திரபடுத்தி வைக்க வேண்டும்..

தினந்தோறும் இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இருந்து அரிசியை கஞ்சியாக செய்து சிறிது உப்பு சேர்த்து குடிக்கவும்..

காலை, இரவு என இருவேளையும் இந்தக் கஞ்சியைக் குடிக்கலாம்.

இந்த கஞ்சி முதுகெலும்பை வழுவாக வைக்கும்..

அனைவருக்கும் பகிருங்கள்!!!


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்