மனித உடலில் இவ்வளவு விசியம் இருக்கா அதிசயம்தான்




மனித உடம்பில் உள்ள எழும்புகளின் மொத்த எண்ணிக்கை 206

மனித உடம்பில் உள்ள விலாகளின் எண்ணிக்கை 24

மனிதன் தலை பகுதியில் மட்டும் 22 எழும்புகள் உள்ளது.

மனிதனின் முகத்தில் மட்டும் 14 எழும்புகள் உள்ளன

கழுத்தில் மட்டும் 7 எலும்புகள் உள்ளது.நம்முடைய முதுகில் மட்டும் 33 எலும்புகள் உள்ளன.

கைகளில் மட்டும் 30 எலும்புகள் உள்ளது



ஒரு மனிதன் 1 நிமிடத்துக்கு 16-20 முறை சுவசிக்கிறான்.

ஒரு மனிதனின் இருதயம் 1 நிமிடத்துக்கு 70-72 முறை இதயம் துடிக்கறிது.

மனிதனின் உடம்பில் உள்ள இரத்த அழுத்தம் 120/80 hg.

மூலையில் உள்ள நரம்புகள் 12 ஜோடிகள் கொண்டுள்ளது.

முதுகு எலும்பில் 31 ஜோடி நரம்புகள் உள்ளது.

இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள் ஆகும்.

வெள்ளை இரத்த அணுக்களின் ஆயுட்காலம் 10-15 நாட்கள் ஆகும்.

மனித உடலில் உள்ள பிளேட்லேட்டுகளின் ஆயுட்காலம் 5-9 நாட்கள் ஆகும்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்