நட்ஸ் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவோம்!!
பீனட்,கர்ப்ப காலத்தில் நிச்சயம் சாப்பிட வேண்டிய ஒன்று. வைட்டமின் ஈ இருப்பதால், ஞாபக திறனை அதிகரிக்கும். மன அழுத்தத்தை போக்கி இருதய நோய் அபாயத்தை தவிர்க்கும்.
முந்திரி,இரும்பு சத்து, மக்னீஷியம், கொழுப்பு, ஓலிக் அமிலம் இருப்பதால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து காக்கிறது. இதய ஆரோக்கியம் மேம்பட்டு, எலும்புகள் உறுதியாகின்றன. இதில் காப்பர் நிறைந்திருப்பதால் உங்கள் சருமம் மற்றும் தலைமுடிக்கு மிகவும் நல்லது.
பிரேஸில் நட்ஸ்,புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை அழித்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்பு உள்ளதால் உடலில் அதிகபடியாக இருக்கும் LDL கொழுப்பு குறைக்கப்படுகிறது.
Comments
Post a Comment