கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து செய்த ‘களி’ யை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!!!
இயற்கையாக கிடைக்கக்கூடிய பல உணவு வகைகளை உட்கொண்டு நம் முன்னோர்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளோடும் வாழ்ந்து வந்தனர்.
ஆனால் இன்று இளவயதிலேயே உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்களின் தாக்குதல் அதிகரித்து ஆரோக்கிய சீர்கேட்டிற்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த பருவம் அடைந்த இளம் பெண்கள், அதிகமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து செய்த ‘களி’ யை பருவம் அடைந்த பெண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்களின் இடுப்பு பலம் அடைவதுடன், கர்ப்பபையும் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறது சித்த மருத்துவம்.
Comments
Post a Comment