சுவாசத்திற்கும் உங்கள் ஞாபகத்திறனுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு..! அறிந்து கொள்வோம்!





சுவாசத்திற்கும் உங்கள் ஞாபகத்திறனுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு என்பதை பற்றி நரம்பியல் துறை ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறது.சுவாசம் என்பது மூக்கின் வழி இருப்பது தான் சிறந்தது. சுவாசம் சீராக இருக்கும்போது, உடல் உறுப்புகள் மற்றும் அரோக்கியம் சீராக இருக்கும். வாயை மூடி கொண்டு மூக்கு வழியாக சுவாசிப்பவர்களை காட்டிலும் வாய் வழியாக சுவாசிப்பவர்களிடம் துர்நாற்றம் குறைவாக இருக்கிறது என்று ஆய்வரிக்கை தெரியவித்துள்ளது. 



மூக்கு வழியாக சுவாசம் சீராக இருக்கும்போது ஞாபகத்திறனும், உணர்ச்சிக்கும் சீராக இருக்கும். உங்கள் சுவாசம் சீராக இருக்கும்போது, உடல், சிந்தனை, ஞாபகத்திறன் ஆகியவை மேம்படும். இந்த ஆய்வில் மூளையின் செயல்பாடுகள் குறித்து எந்த தகவலும் இல்லை.



விலங்குகளிடமும் மனிதர்களிடமும் சுவாசம் மூக்கு அல்லது வாய் வழியாக இருக்கும்போது எப்படியான விளைவுகள் வரும் என்பது தெரிய வந்தது.சுவாச பிரச்சனைகளே மற்றும் உடல் உபாதைகளுக்கு காரணமாகிவிடும். அதனால் சுவாசத்தை மேம்படுத்த யோக பயிற்சி அல்லது சுவாச பயிற்சி செய்யலாம்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்