விரைவில் திருமணம் நிச்சயமாக








மந்திரங்கள் 





தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ணருக்மிணீ ப்ரியவல்லபவிவாஹம் தேஹிமே ஸீக்ரம்வாஸுதேவ நமோஸ்துதே.
ஸ்ரீக்ருஷ்ண பூஜா கல்பம்

பொதுப்பொருள்:

தேவகியின் மைந்தனான கிருஷ்ணா, ருக்மிணிக்குப் பிரியமானவனே, நமஸ்காரம். எனக்கு சீக்கிரம் திருமணம் நிகழ அருள்புரிவாய் வாசுதேவனே! தங்களை வணங்குகிறேன்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கண் திருஷ்டி நீங்க பூசணிக்காயை உடைப்பது சரியா ?