ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்கப்படும் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு
ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு அரசு பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னை, போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயல...