அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் ரூ.1,000 வினியோகம் - சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, எண்ணெய் இலவசமாக கிடைக்கும்
அனைத்து அரிசி ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணம் நாளை (வியாழக்கிழமை) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், ஏப்ரல் மாதத்திற்கான சர்க்கரை, துவரம் பருப்பு, கோது...