வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா.? அடியோடு ஒழிக்க நிரந்தர தீர்வு இதோ.!!

நிரந்தரமாக கரப்பான் பூச்சியை வீட்டிலிருந்து ஒழிப்பது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.



பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் கழிப்பறை முதல் சமையலறை வரை எல்லா பக்கமும் தொல்லை கொடுப்பது இந்த கரப்பான் பூச்சிகள் ஆகும். இதை கண்டாலே சிலருக்கு அலர்ஜியாகி விடும். இதை எப்படியாவது ஒழித்து கட்ட வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே இதை நிரந்தரமாக ஒழிக்க எளிதான ஒரு வழியை இப்போது பார்க்கலாம்.

கரப்பாண்பூச்சியை ஒழிக்க ஒரு முட்டை வெள்ளை கருவில் இரண்டு ஸ்பூன் போரிக் பவுடர், இரண்டு ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை கரப்பான் பூச்சி வரும் இடங்கள், அட்டைப்பெட்டிகள், மூலைகளில் வைத்தால் கரப்பான் பூச்சி தொல்லை முழுமையாக நீங்கி விடும்.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்