உங்கள் உடல் எடை எந்த அளவுக்கு இருந்தால் எத்தனை லிட்டர் குடிக்க வேண்டும்.


உணவு சாப்பிடாமல் கூட வாரக்கணக்கில் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், தண்ணீர் அருந்தாமல் உங்களால் ஒரு நாட்களை கூட தாண்ட முடியாது. உடலில் நீர்வறட்சி அதிகரிக்க, அதிகரிக்க, உடல் உறுப்புகள் செயல்படும் ஆற்றல் குறைய ஆரம்பிக்கும்.



 45 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 1.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.





50 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.





55 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.





60 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.





65 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.





70 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.





75 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 3.2 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.





80 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 3.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.





85 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 3.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.





90 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 3.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.





95 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 4.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.





100 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 4.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.





இதில் உள்ள எடைக்கு ஏற்ப உங்கள் உடல் இருந்தால் அந்த அளவுக்கு தண்ணீர் குடித்து ஆரோக்கியமாக இருங்கள்.



மேலும் பல மருத்துவ தகவல்களை பெற எங்களை Follow பண்ணுங்க. நன்றி வணக்கம்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி