பிப்ரவரி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எந்தக் கிழமை கைகொடுக்கும் ?







பிப்ரவரி மாதம் 12 ராசிகளுக்குமான அதிர்ஷ்ட கிழமைகள் என்னென்ன என்பதை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயனடைவோம். 


மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)


அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்


***


ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)


அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி; 


***


மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)


அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி


***


கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி; 


***


சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி; 


***


கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)


அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி; 


***


துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)


அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி


***


விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)


அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; 


***


தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)


அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்; 


***


மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி; 


***


கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)


அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி; 


***


மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்;


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி