ஒரே மாதத்திற்குள் 3 வது கிரகணம்: ஜூலை 5 ஆம் தேதி காலையில் நடக்கவிருக்கிறது இதன் பெயர் "இடி சந்திர கிரகணம்"
சென்னை : ஜூலை 5ம் தேதி ஞாயிற்றுக் கிழமை 'இடி சந்திர கிரகணம்' (Thunder Moon Eclipse) நிகழ உள்ளது.ஒரு மாதத்திற்குள் மூன்று கிரகண நிகழ்வு இதுவாகும். சரியாக ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜூன் 5ம் த...