ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்; முதல் அமைச்சர் பழனிசாமி
ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை, தமிழக முதல் அமைச்சர் பழன...