பச்சை மிளைக்காய் உண்பதால் இத்தனை நன்மை



நமது உணவைக் காரசாரமாக்க பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பச்சை மிளகாய்

 பச்சை மிளகாய்க்குள் கொட்டிக் கிடக்கிறது உடலுக்கு நம்மை தாரகக் கூடிய அத்தனை நன்மைகழும் ஆச்சரிய படும் அளவுக்கு மருத்துவ தன்மைகளும்.பொதுவாக பச்சை மிளகாயில் காணப்படும் காரத்தை கொடுக்கும் கேப்சைசின் (Capsaicin) சளி மற்றும் சைனஸ்-லிருந்து நம்மை காக்கிறது.



இந்த கேப்சைசின் மூக்கின் ரத்த ஓட்டத்தை சீராகி சளி மற்றும் சைனஸ் பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது.மேலும் பச்சை மிளகாய் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மையுடையது என்பதால்,


வலி நிவாரணியாக செயல்படுகிறது வலியை கட்டுப்படுத்துகிறது.

மேலும் மனநிலையை ஒழுங்குபடுத்தும் தன்மைகொண்டது இந்த பச்சை மிளகாய் எண்டார்பின்ஸ் (endorphins) என்ற ரசாயனப்பொருளை வெளியிடுவதன் மூலம், மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் நொதிகளை (enzymes) கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல்,


உடல் வலியையும் கட்டுப்படுத்துகிறது.அத்துடன் இரத்தத்தில் இருக்கும் சர்க்கையின் அளவையும் கட்டுப்படுத்த வல்லது .

இதில் இரும்புசத்து செறிந்து காணப்படுவதால் பச்சை மிளகாய் உட்கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டினை கட்டுப்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், கண் பார்வைக்கு மிகவும் நல்லது.



இதோடுமட்டும் அல்லாமல் பீட்டா-கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடண்ட் பச்சை மிளகாயில் அதிக அளவு இருப்பதால், நமது உடலின் இதய செயல்பாட்டினை கட்டுப்படுத்துகிறது. காயத்தினால் ஏற்படும் ரத்தப்போக்கு கட்டுக்குள் கொண்டுவர் உதவும் பச்சை மிளாகாய் பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது .


நம் சமையலின் காரசாரத்துக்கு பின்னே இத்தனை சமாச்சரம் இருப்பது உண்மைதான் .


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்