தெரிந்து இருக்க வேண்டிய சின்ன சின்ன அக்ரோனிம்ஸ்!


ஒரு வார்த்தையையோ அல்லது வாக்கியத்தையோ எளிதில் அழைக்க அதனின் முதல் எழுந்தை மட்டும் சுருக்கி அழைக்கின்றோம் அதனை ஆக்ரோனிம்ஸ் என்கிறோம். ஆனால் அன்றைக்கு எல்லோர் நினைவிலும் சுருக்கி அழைக்கபடும் எழுத்துகளே உள்ளது. அதனின் விரிவாக்கம் யாருக்கும் தெரிவதில்லை, தெரிந்து கொள்ளவும் முயல்வதில்லை. எல்லாத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை. நாம் அன்றாடம் உபயோகபடுத்தும் எழுத்துகளின் முழு அர்த்தத்தையாவது தெரிந்துக் கொள்ளவது நல்லது.




டிபி (DP) - டிஸ்டாப் பிக்சர்




எப்.எம் (FM) - ப்ரீக்வன்சி மாடியுலேஷன்




எல்.சி.டி (LCD) - லிக்விட் க்ரிஷ்டல் டிஸ்ப்ளே




எல்.இ.டி (LED) - லைட் எமிட்டிங் டயோட்

கோல்டு (COLD) - க்ரோனிக் ஆப்ஸ்ரக்டிவ் லங் டிசிஸ்




எல்.பி.டபல்யூ (LBW) - லெக் பீபோர் விக்கெட்

எய்டிஸ் (AIDS) - ஆக்யூயர்டு இம்யூன் டிபிஷியன்ஸி சின்ரோம்




ஐ.சி.யூ (ICU) - இன்டென்சிவ் கேர் யூனிட்

பி.பி (BP)- ப்ளட் ப்ரெஷர்

ஈ.சி.ஜி (ECG)- எலக்ட்ரோ கார்டியோ க்ராம்


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்