Posts

Showing posts from April, 2019

கோடையில் சாப்பிட மற்றும் சாப்பிட கூடாத உணவுகளை பற்றித் தெரியுமா???

Image
கோடை காலத்தில் வெப்பத்தை சமாளிக்க சில உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அதே போல், சில உணவு வகைகளை சாப்பிட கூடாது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம். சாப்பிட வேண்டிய உணவுகள் :   கோடை காலத்தில்  தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். மண்பானை குடிநீர் மிகவும் நல்லது. இளநீர்  அதிகமாக பருக வேண்டும்.  நுங்கு  சாப்பிடலாம்.  பழங்களை அதிகமாக உண்ண வேண்டும். பழச்சாறும் அருந்தலாம்.  வெள்ளரி, தர்பூசணி  ஆகியவை உடலுக்கு குளிர்ச்சி தரும். வாரத்தில் இரு முறை  எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதன் மூலம் உடல் சூடு குறையும்.  வெயிலிலிருந்து வந்ததும் தாகத்தைக் குறைக்க தண்ணீருடன்  குளுக்கோஸ், எலுமிச்சை சாறு  போன்றவற்றை கலந்து குடிக்க தாகம் தணிவதோடு உடலுக்கு ஆற்றலும் கிடைக்கும். சிறு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். கம்பு கேழ்வரகு போன்றவற்றைக் கூழ் செய்தும் சாப்பிடலாம். தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சாப்பிடக் கூடாத உணவுகள் :           கார உணவுகளை தவிர்க்க வேண்டும்.  அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக சிக்கன் சாப்பிடக் கூடாது. இது உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மாம்பழம் சாப்பிடுவது உட

உங்கள் குழந்தையை தூங்க வைக்க கஷ்டமா இருக்குதா?

Image
குழந்தைகளை தூங்க வைப்பதே பெரும் கஷ்டமா இருக்குதா உங்களுக்கு தூக்கம் வந்தாலும் உங்க குழந்தைக்கு தூக்கம் வரமாட்டேங்குதா குழந்தையை தூங்க வைக்கிறதுக்கு சில டிப்ஸ் இருக்குது தெரிஞ்சிப்போமா.  எப்பவுமே குழந்தைக்கு தூக்கம் வந்தா சில அறிகுறி மூலமா தெரிஞ்சிக்கலாம். குழந்தையின் தூக்க நேரத்தை முதலில் கவனிக்க வேண்டும் அந்த நேரத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்ட கூடாது. அப்படி விளையாட்டு காட்டினாள் குழந்தை தூங்காமல் சுறுசுறுப்பாக விளையாட தொடக்கி விடும் இதனால் குழந்தையின் தூக்கம் கலைந்துவிடும். குழந்தைக்கு தூக்கம் வருவதற்கான அறிகுறியாக  மூக்கு மற்றும் கண்களை கைகளால் தேய்க்க ஆரம்பிக்கும். உட்காராமல் சாய்ந்து கொள்ளும் சில குழந்தைகள் தூக்கம் வருவதை அழுகை மூலமாக கூட உணர்த்தும். இந்த மாதிரி நேரத்தில் தொட்டிலிலோ அல்லது மெத்தையிலோ படுக்க வைத்து மெதுவாக தட்டி கொடுத்தால் போதும் தூங்கிவிடும். குழந்தைகள் தூக்குவதற்கு சிலமணி நேரத்திற்கு முன்பே விளையாட்டு காட்டுவதை நிறுத்த வேண்டும் சில குழந்தைகள் பால் குடித்தால் நன்கு தூங்கி விடும் சில குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்கிவிடும். புட்டிபால் கொடுப்பவர்கள் ல