பூஜை அறை டிப்ஸ்


பூஜை அறையினை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதாவது பூஜை அறையில் காய்ந்த அல்லது அழுகிய புகளையோ அல்லது பழங்களையோ வைக்க கூடாது.

அதேபோல் மஞ்சள், குங்குமம் மற்றும் விபூதியை பூஜை அறையில் மூட்டை மூட்டையாக வைக்க கூடாது. அதனை வைக்க வேண்டிய இடத்தில் ஒழுங்காக எடுத்து வைக்க வேண்டும்.

* பூஜை அறை சாமி படங்கள் வைக்கும் திசை:-

தெய்வங்களின் உருவ படங்களை பூஜை அறையில் கிழக்கு திசை நோக்கி வைத்து வழிபட வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கலாம்.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்