பறவையின் பயணம் ! அர்ஜென்டினாவில் இருந்து அமெரிக்கா வரை !!




பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறிய பறவை தனது இனப்பெருக்கத்திற்காக அர்ஜென்டினாவில் இருந்து அமெரிக்கா வரை பயணம் செய்கிறது. அதாவது இந்த பறவை பிப்ரவரி மாதம் அர்ஜென்டினாவில் இருந்து சுமார் 8300 கிலோமீட்டர் தூரம் பறந்து சென்று மார்ச் மாதம் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவை சென்றடைகிறது.

இந்த பறவை சுமார் இரண்டு மாத காலங்களாக கடலின் மேற்பரப்பில் பறந்து செல்கிறது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அந்தப் பறவை பறந்து செல்லும் போது தனது அழகில் ஒரு குச்சி சுமந்து செல்லும். இந்த குச்சியை பயன்படுத்தி கடலின் மேற்பரப்பில் அவ்வப்போது நின்று ஓய்வு எடுத்துக் கொள்ளும்.

இந்த பறவை அர்கென்டினாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று வருவதற்கு சுமார் 16 ஆயிரத்து 600 கிலோமீட்டர் ஆகிறது.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்