மண் பாத்திரங்கள் மூலம் சமைப்பதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா??




மண் பானைகளில் தண்ணீர் ஊற்றி வைக்கும் பொழுது அதில் இருக்கும் நுண் துளைகள் வழியே உள்ளிருக்கும் நீர் தொடர்ந்து ஆவியாகி கொண்டே இருப்பதால் பானையின் வெப்பமும் பானையின் உள்ளே உள்ள நீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுவதால் பானையின் உள்ளே இருக்கும் நீர் எப்பொழுதும் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும்.

மண்பாண்டங்கள் கழுவுவதற்கு மிக எளிமையானவை ரசாயன பொருட்கள் எதுவும் கொண்டு கழுவ வேண்டாம் மேலும் எந்தக் கெமிக்கலும் நம் உடலுக்கு சேராது.



பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் கலந்து இருக்கும். எனவே நீர் ஆவியாவது மிகவும் குறையும். எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது.

பானையில் இருக்கும் நுண்துளைகள் மூலம் நீராவி உணவுக்குள் சீராக ஊடுருவுகிறது. இதனால் மண்பானையில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது.

மண்பண்டங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை.உணவில்



மண்பாண்டங்களில் சமையல் செய்யும் பொழுது அதிக எண்ணெய் சேர்க்க தேவையில்லை. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லதாகும்.

பிரிட்ஜில் இருக்கும் நீர் பனிக்கட்டி ஆவது போல மண் பானையில் இருக்கும் தண்ணீர் பனிக்கட்டி ஆகாது


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்