சகல கஷ்டங்களை போக்கும் ஸ்ரீ நெற்றிக்கண் செல்வ விநாயகர் ஆலயம்



சகல கஷ்டங்களை போக்கும் ஸ்ரீ நெற்றிக்கண் செல்வ விநாயகர் ஆலயம்:

     கிருஷ்ணகிரி மாவட்டத்தில் , கிருஷ்ணகிரி TO திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஜெகதேவி கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள துர்கா பருவததின்  ஆயிரம் அடிக்கு மேல்  அமைந்துள்ளது ஸ்ரீ நெற்றிக்கண் செல்வ விநாயகர் ஆலயம். 

இந்த ஆலயம் கிபி 1200 வது நூற்றாண்டில் செதுக்கப்பட்ட விக்ரமாகும். சுமார் நான்கு அடி உயரத்திற்கு கம்பீரமாக மூஷிக வாகனத்தின் மேல் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகரை நாமும் திரிசிப்போம்.

இங்கு ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயரும் , ஸ்ரீ நெற்றிக்கண் செல்வ விநாயகரும் இருபது மிகவும் சிறப்பம்சமாகும் .

சகல விதமான தோஷங்களும் , திருமணம் இன்மை ,குழந்தை இன்மை , தொழில் தடை , தொழில் இன்மை ,கால சர்ப தோஷம் ,நாகதோஷம், சனி பெயர்ச்சி ,ரகு பெயர்ச்சி போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளும் நிறைவேறும் .

இந்த ஆலயத்திற்கும் வரும் பக்தர்களே அவரவர் கைகளாலே விநாயகருக்கும் , ஹனுமனுக்கும் அபிஷேகம் ,பூஜை ஆகியவை செய்யலாம்.







Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்