அன்றாடம் இதை செய்தால் மருத்துவரிடம் போக வேண்டாம் - இயற்கை மருத்துவம்
 
  அன்றாடம் இதை செய்தால் மருத்துவரிடம் போக வேண்டாம் - இயற்கை மருத்துவம்      ஒரு ஆப்பிள் - மருத்துவர் வேண்டாம்   சிறு துளசி இலைகள் - புற்று நோய் இல்லை   ஒரு எலுமிச்சை பழம் - கொழுப்பு இல்லை   1 கப் பால் - எலும்பு பிரச்சினை இல்லை   2 லிட்டர் குடிநீர் - நோய்கள் இல்லை   சரியான நேரத்திலும் தண்ணீர் குடிக்கணும்     * தூங்கி எழுந்து பல் தேய்த்த பிறகு 1 கிளாஸ் முதல் 2 கிளாஸ் வரை நீர் குடிப்பது உள் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது.     * சாப்பாடு உண்பதற்கு 20 நிமிடம் முன்னால் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகின்றது.     * குளிப்பதற்கு சற்று முன்னாள் 1 கிளாஸ் நீர் அருந்துவது ரத்த அபத்தம் குறைவதற்கு உதவுகின்றது.     * தூங்கப் போவதற்கு முன்பு 1 கிளாஸ் நீர் அருந்துவது ஸ்டிரோக், ஹார்ட் அட்டாக் ஏற்படுவதினைத் தடுக்கின்றது.     அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை     * குளிர்ந்த நீர் என்ற ஐஸ் தண்ணீரில் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாதீர்கள்.     * அதிக கொழுப்பு, இனிப்பு விருந்து போன்ற கனத்த உணவினை மாலை 5 மணிக்குப் பிறகு எடுத்துக் கொள்ளாதீர்கள்.     * பகல் நேரங்களில் தாராளமாய் ...